கண்ணே உன் இதயத்தில் என்னை நீ நேசிக்கிறாய்நான் பேசும் போதெல்லாம்ஏன் நீ யோசிக்கிறாய்?உன் இதயத் தோப்பினிலேவாழ்வதற்கு ஏங்குகிறேன்வழியை நீ திறவாயோ?பூக்களின் இதழ்களாலேஉன் இதயக் கதவுக்குபூவிலங்கு போட்டாயோ?பூவிலங்கை நான் உடைக்ககண்ணே நீ கேட்கின்ற தகுதிகளை சொல்வாயோ.
No comments:
Post a Comment