Friday, December 25, 2009

காதலைத் தந்த கருவிழிகள்.

ஒன்பதாம் வகுப்பில்ஓரத்து வாங்கினில் இருந்துஓரக்கண்ணால் என்னைபுன்முறுவலுடன் பார்ப்பாள் அவள் பாக்கின்ற பார்வைகண் விழியின் கறுப்பு வட்டம் பாதியாக தெரியும் போதுஎவ்வளவு சுகமாக இருந்நதுமீண்டும் மீண்டும் பார்க்கமாட்டாளாஇதயம் ஏங்கித் தவிக்கும் எழுதும் போது என் பேனா எதேற்சையாக உடைந்த போதுதன் போனாவை காட்டிதரவா என்றாள்.யாருக்கம் தெரியாமல்கண்ணால் சைகை செய்துவேண்டாம் என்றேன் இன்ரவல் நேரம் என்னருகில் வந்துகையைப் பொத்திஎன் கைக்குள் திணித்தாள்கடித்த அவள் ரொபியின்பாதி என் கைக்குள்.அவள் விழிகளால் மட்டும்கதைத்தாள்.........என் இதயத்தில் இருந்துஉணர்வுகள் பொங்கி சுகமாக இருந்தது அவள் பார்க்கும் போதுஅன்பின் பரிமாற்றத்தைஅள்ளி அள்ளித் தந்தாள்அது தான் காதல் என்றுஎனக்கு புரியவில்லையே....வருடங்கள் பலஓடியும்அவளின் விழிகளைஇன்றுவரை நான்மறக்கவில்லைஏன்?அதுதான் காதலை தந்தகருவிழிகள்.

No comments:

Post a Comment